Description
இமயமலை உப்பு எனப்படும் இந்துப்பில், சாதாரண உப்பில் உள்ள சோடியம் குளோரைடுடன் (95-98%) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் கனிமங்களும் மற்றும் சில கனிமங்களும் (2-4%) கொண்டுள்ளது.
படிக வடிவத்தில் உள்ள இந்துப்பு குறைவான வெண்மை, பிங்க், செம்பழுப்பு, செந்நிறத்திலும் கிடைக்கிறது.
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சாதாரண கல் உப்பிற்கு மாற்றாக இந்துப்பை அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துப்பை வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல் உப்பை விட இந்துப்பு மருத்துவ குணம் நிறைந்தது.
Reviews
There are no reviews yet.