Description
ஆர்கானிக் சோப்
இயற்கை முறையில் தோங்காய் எண்ணெய், கற்றாழை, ரோஜா இதழ், வேப்பிலை, நலங்கு மாவு, மற்றும் மேலும் பல இயற்கை பொருட்களை கொண்டு செய்வது ஆகும். எங்களிடம் கற்றாழை தோங்காய் எண்ணெய், ரோஜா இதழ், வேப்பிலை, நலங்கு மாவு, மற்றும் மேலும் பல்வேறு விதமான இயற்கை சோப்புகள் கிடைக்கும்.
அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. உங்கள் சருமப் பிரச்சனைகளுக்கு இந்த இயற்கை சேப் சரும வியாதிகளையும் குணப்படுத்தும் என்பதால் இந்த சோப்பை பயன்படுத்தினால் அருமையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.