ஏலக்காய் – Cardamom

0.00

ஏலக்காய் பல்வேறுபட்ட மருத்துவகுணங்களைக் கொண்டது. வாந்தி, தலைச்சுற்றல், மூக்கடைப்பு, தலைவலி, ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு, வாய்வுத் தொல்லை, என்பவற்றிற்கு சிறந்த அருமருந்தாக கருதப்படுகின்றது.  Cardamom is a spice that originated in India, Nepal, and Bhutan.  It is regarded as the queen of spices and is one of the most expensive spices, ranking third, the first and second being saffron and vanilla, respectively.

Description

ஏலக்காய் பல்வேறுபட்ட மருத்துவகுணங்களைக் கொண்டது. வாந்தி, தலைச்சுற்றல், மூக்கடைப்பு, தலைவலி, ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு, வாய்வுத் தொல்லை, என்பவற்றிற்கு சிறந்த அருமருந்தாக கருதப்படுகின்றது.

ஏலக்காயின் பயன்கள்

  • உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
  • சமையலின் நறுமணமாக
  • ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
  • வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக

மருத்துவ குணங்கள்

1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக

2. செரிமானத்தை தூண்டுவதாக, 3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு

4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கு

Cardamom is a spice that originated in India, Nepal, and Bhutan. Today, it is available in most tropical places in Asia, including India, China, Bhutan, Vietnam, Malaysia, Korea, and Japan. It is regarded as the queen of spices and is one of the most expensive spices, ranking third, the first and second being saffron and vanilla, respectively.

HEALTH BENEFITS OF CARDAMOM

Digestion
Cardamom is related to ginger and can be used in much the same way to counteract digestive problems. Use it to combat nausea, acidity, bloating, gas, heartburn, loss of appetite, constipation, and much more.

Detoxify
This spice helps the body eliminate waste through the kidneys.

Halitosis
In India they chew cardamom after meals or whenever they need to freshen their breath.

Diuretic
Part of the reason cardamom is such a good detoxifier is thanks to the diuretic properties. It helps clean out the urinary tract, bladder, and kidneys, removing waste, salt, excess water, toxins, and combating infections too.

Depression
The science behind the antidepressant qualities of cardamom hasn’t been studied yet, but Ayurvedic medicine swears by the tea as a means to fight depression.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏலக்காய் – Cardamom”

Your email address will not be published. Required fields are marked *