காட்டுக்கம்பு – Pearl millet

50.00

கம்பு (Pennisetum glaucum, Pearl Millet) ஒரு தானியம் ஆகும்.  அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது.  Pearl millet is commonly used to make the flat bread bhakri. It is also boiled to make an Indian porridge called kamban choru or “kamban koozh”.  (1 Unit refers 1 kg.)

Description

கம்பு ( Pennisetum glaucum, Pearl Millet) ஒரு தானியம் ஆகும்.  அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது.  உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

கம்பின் பயன்பாடு

 • கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
 • கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.
 • கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.

மருத்துவ பயன்கள்

 • உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
 • வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.

கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,

 • 42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
 • 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
 • பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
 • ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
 • நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

Pearl millet (Pennisetum glaucum) is the most widely grown type of millet.

Uses

Pearl millet is commonly used to make the flat bread bhakri. It is also boiled to make an Indian porridge called kamban choru or “kamban koozh”.

 1. Bajra / Kambu is full of vitamins, minerals and amino acids
 2. The whole grain supports weight loss.
 3. The grain is easily digestible and has the lowest probability of causing allergic reactions.
 4. Being rich in fiber content, kambu works very well in diabetes.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “காட்டுக்கம்பு – Pearl millet”

Your email address will not be published.