கிராம்பு – Cloves

0.00

கிராம்பு (இலவங்கம்) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.  Cloves are one of the spices indigenous to Asian countries like Indonesia, India, Pakistan, and even areas of East Africa. It is native to the Maluku islands in Indonesia.

Description

கிராம்பு (இலவங்கம், Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

மருத்துவ குணங்கள்

  • பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
  • வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
  • உணவில் ஏற்படும் அஃபலாக்சின் என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் அழிக்கும்.
  • இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.
  • வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.
  • உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.
  • கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

Cloves are one of the spices indigenous to Asian countries like Indonesia, India, Pakistan, and even areas of East Africa. It is native to the Maluku islands in Indonesia. They are a popular flavoring agent used in a variety of ways across the world, particularly in Asia and cloves form a culinary base in a number of different Asian cuisines.

1. Temporarily treat a toothache.

You can temporarily alleviate the pain by dabbing a little clove oil on a cotton ball and placing it on the sore tooth or on your gums. An added benefit is that it will also pull out any infection.

2. Relieve upper respiratory infections.

Ayurveda suggests making a tea to lessen, or prevent, colds and flu. It is also used as an expectorant, making it easier to cough up phlegm. Cloves are a natural painkiller and also attack germs, so they’ll help you get rid of that sore throat.

3. Reduce inflammation.

Use clove oil to massage sore muscles; some also use it for arthritis and rheumatism.

4. Treat scrapes and bruises.

Cloves are pretty strong and can sting, so the best bet is to probably make a poultice with a little olive oil.

5. Improve digestion

Cloves help relax the smooth lining of the GI tract, so they help alleviate vomiting, diarrhea, intestinal gas and stomachaches. Just be careful; since they’re strong, they can also irritate the stomach.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிராம்பு – Cloves”

Your email address will not be published.