குதிரைவாலி – Echinochloa frumentacea

80.00

குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை  நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை மிகுந்த உணவு.  Echinochloa frumentacea (Indian barnyard milletsawa millet, or billion dollar grass) is a species of Echinochloa.  The grains are cooked in water, like rice, or boiled with milk and sugar.  (1 Unit refers 1 kg.)

Description

குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை (horse-tail millet, barnyard millet, panicum verticillatum, Echinochloa frumentacea) (இந்திய தினை) புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும்.  இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.  இது மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வரப்படுகிது, ஆனால் இதன் பூர்வீகம் எது என்று தெரியவில்லை. இதன் அரிசியை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. தமிழர்களின் உணவில் இப்பயிர் மிக முக்கிய பங்கு வகித்தது. 

மருத்துவ பயன்கள்

  • உடலை சீராக வைக்க உதவுகிறது.
  • சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
  • ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.

Echinochloa frumentacea (Indian barnyard milletsawa millet, or billion dollar grass) is a species of Echinochloa.  The grains are cooked in water, like rice, or boiled with milk and sugar. Sometimes it is fermented to make beer. While also being part of staple diet for some communities in India, these seeds are, in particular, (cooked and) eaten during religious fasting (willingly abstaining from some types of food / food ingredients). For this reason, these seeds are commonly also referred to as “vrat ke chawal” in Hindi (i.e. – rice for fasting, literally).

7 Benifits of Kuthiraivali rise:

  1. Increases the strength of muscles due to its higher protein content.
  2. Regulates the glucose levels in blood due to its high glycemic index.
  3. Helps to fight against anemia as it has high iron content.
  4. Helps in controlling bowl movement due to its higher fiber content.
  5. Improves the strength of bones due to its higher calcium content.
  6. Is very low in fat and calories than regular rice and thus helps to in weight loss.
  7. Provides a nice does of phosphorus to the body that helps in building strong bones.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “குதிரைவாலி – Echinochloa frumentacea”

Your email address will not be published.