கேழ்வரகு (ராகி)- Eleusine coracana

45.00

கேழ்வரகு (Finger milletEleusine coracana) ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ஆரியம்ராகி மற்றும் கேப்பை.   Ragi is an extremely beneficial food in Indian culture.  For more view description given below.  (1 Unit refers 1 kg.)

Description

கேழ்வரகு (Finger milletEleusine coracana) ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ஆரியம்ராகி மற்றும் கேப்பை.

மருத்துவ பயன்கள்

 • ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
 • கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
 • தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
 • லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
 • இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
 • உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
 • குடலுக்கு வலிமை அளிக்கும்.
 • உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

Nutrition

Ragi is an extremely beneficial food in Indian culture.  Nutritional value of finger millet per 100g 

 • Protein 7.6g
 • Fat 1.5g
 • Carbohydrate 88g
 • Calcium 370mg
 • Vitamins – A: 0.48mg
 • Thiamine (B1): 0.33mg
 • Riboflavin (B2): 0.11mg
 • Niacin: (B3) 1.2mg
 • Fiber 3g

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கேழ்வரகு (ராகி)- Eleusine coracana”

Your email address will not be published.