Description
சாமை (Panicum sumatrense, Little Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது. இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.
மருத்துவக் குணங்கள்
- எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
- இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
- இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
- வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
- ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
- நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
Panicum sumatrense, known as little millet, is a species of millet in the family Poaceae.
HEALTH BENEFITS:
- Samai is rich in phyto-chemicals and it has excellent antioxidant properties
- Its Dietary fiber protects against hyperglycemia.
- It reduces cholesterol and helps in digestion.
- Has nearly 2.5 times minerals and nearly 38 times fiber and nearly 13 times Iron than Rice.
- Has nearly 6.3 times fiber and nearly 1.8 times Iron than Wheat.
- Has lesser amount of carbohydrates than Wheat and rice and has abundant quantities of Thiamin (Vitamin B1) which is not present in Rice and Wheat.
- Helps lowers risk of type 2 diabetes
- Reduces chances of heart attacks
- Improves digestion
- Protects from breast cancer
- protects childhood asthma
Reviews
There are no reviews yet.