சுக்கு கருப்பட்டி – Sukku Karupatti

190.00

குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில்  கிடைக்கிறது.  Dry ginger (sukku) used for treating weight loss, hair, cold, sinus, arthritis & indigestion.  Palm Jaggery (karupatti) helps in regulating blood pressure and also helps the body to get rid of all the toxins. Jaggery is loaded with many essential nutrients such as proteins, vitamins and minerals, that play a key role in many life processes.(1 Unit refers 1 kg.)

Description

பயன்கள்

  • குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில்  கிடைக்கிறது.
  • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்  பெறும்.
  • காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
  • Dry ginger (sukku) used for treating weight loss, hair, cold, sinus, arthritis & indigestion.

Palm Jaggery (karupatti) helps in regulating blood pressure and also helps the body to get rid of all the toxins. Jaggery is loaded with many essential nutrients such as proteins, vitamins and minerals, that play a key role in many life processes.

Jaggery has potassium content that may help in reducing bloating and water retention. Jaggery used as an Ayurvedic medicine comes from palms. A quick fix medicine for common cold, cough etc, it dissolves mucus and clears the throat. Our products are manufactured under controlled conditions to ensure high quality while at the same time retaining the nutrient value, freshness and flavour.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுக்கு கருப்பட்டி – Sukku Karupatti”

Your email address will not be published.