Description
சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
வெள்ளைச் சோளம் அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துக்களையும் கொண்ட உணவுப் பொருள் ஆகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.
- ஆற்றல்-349 கி.கலோரி
- புரதம்-10.4 கிராம்
- கொழுப்பு-1.9 கி
- மாவுச்சத்து – 72.6 கி
- கால்சியம் – 25 மி.லி
- இரும்புசத்து 4.1 மி.கி,
- பி-கரோட்டின் – 47 மி.கி
- தயமின் – 0.37 மி.கி
- ரிபோப்ளோவின் 0.13 மி.லி
- நயசின் – 3.1 மி.கி.
Sorghum, (Sorghum bicolor), also called great millet, Indian millet, milo, durra, orshallu, cereal grain plant of the grass family (Poaceae) and its edible starchy seeds. Sorghum is especially valued in hot and arid regions for its resistance to drought and heat.
Sorghum Nutrition Facts
Sorghum is a powerhouse in terms of nutrients. When included in the diet, it can provide vitamins like niacin, riboflavin, and thiamin, as well as high levels of magnesium, iron, copper, calcium, phosphorous, and potassium, as well as nearly half of the daily, required intake of protein and a very significant amount of dietary fiber (48% of the recommended intake).
Health Benefits Of Sorghum
The health benefits of sorghum in relation to our digestive process are innumerable. It helps in treating many diseases as well. Let’s discuss the benefits in detail.
Reviews
There are no reviews yet.