தினை – Foxtail Millet

65.00

சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை.  தமிழ்க் கடவுள் முருகன் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் கதைகள் கூறப்படுகின்றன.  Foxtail millet is an annual grass grown for human food. It is the second-most widely planted species of millet, and the most important in East Asia.  Foxtail Millet ( Tinai ) is used to reducing the factors of Diabetes. Thus, it is optimal for maintaining the blood sugar levels.  (1 Unit refers 1 kg.)

Description

தினை (Foxtail millet) ஒரு தானிய வகை.  ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். தினைக்கதிர் என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது பாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது. இது இட்டாலியன் மில்லட் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

தமிழ்க் கடவுள் முருகன் வயதான தோற்றத்துடன் சென்று வள்ளியிடம் சாப்பிட தினை மாவு கேட்டதாகவும், பின் வள்ளியை திருமணம் செய்ததாகவும் புராணத்தில் கதைகள் கூறப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

 • இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.
 • உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
 • தினையரிசி – உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் – வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி – வீக்கங்களை ஒழிக்கும்.
 • இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.
 • இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

சத்துக்கள்

 • ஈரப்பதம் – 11.2%
 • புரதம் – 12.3%
 • கொழுப்புச்சத்து – 4.3%
 • கனிமச்சத்து – 3.3%
 • நார்ச்சத்து – 8.0%
 • மாவுச்சத்து – 60.9%
 • உமி 20%

Foxtail millet is an annual grass grown for human food. It is the second-most widely planted species of millet, and the most important in East Asia.  Foxtail Millet ( Tinai ) is used to reducing the factors of Diabetes. Thus, it is optimal for maintaining the blood sugar levels.

 • It Antioxidant property removes acidic element away from the body.
 • It regulates the cholesterol levels of the body to prevent High Cholesterol.
 • It triggers the digestive system to provide better digestion and cures Digestive Disorders.
 • It is high in dietary fiber content that is an ideal way to cure Indigestion.
 • It is favorable in reducing the pain from Stomach Ache.
 • Foxtail Millet ( Tinai ) is enriched in Vitamin B 6 content which regulates a healthy functioning of the nervous system.
 • It is a good herbal remedy for the patient suffering from Anorexia.
 • It protects the arteries wall from any damage to avoid the risk of Heart Attack.
 • It minimizes the chances of coronary blockage to stop causing Cardiac Arrest.
 • It combats against Heart Diseases.
 • It enhances the spleen function that keeps Spleen Diseases at bay.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தினை – Foxtail Millet”

Your email address will not be published.