தேநீர் தூள் – Tea Power

0.00

தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது.  Tea is an aromatic beverage commonly prepared by pouring hot or boiling water over cured leaves of the Camellia sinensis, an evergreen shrub (bush) native to Asia.

Description

தேநீர் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.

செய்முறை : சூடான தேநீர்

  • தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் 75 முதல் 90 டிகிரி செல்சியசுக்கு சூடாக்கவும். நீரை அதிக அளவு கொதிக்க விடாமல் இருப்பது நன்று.
  • தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
  • தேநீர் கலத்தை மூடி வைப்பதன் மூலம் தேநீரின் நறுமணத்தைக் காக்க முடியும்.
  • மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்தபின் தேநீரை வடிகட்டவும்
  • தூய்மையான பீங்கான் கிண்ணத்தில் தேநீரை ஊற்றி அருந்தவும்.
  • தேநீரில் சிறிது பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்தும் அருந்தலாம்.

Tea is an aromatic beverage commonly prepared by pouring hot or boiling water over cured leaves of the Camellia sinensis, an evergreen shrub (bush) native to Asia.

PREPARATION OF Black tea

Popular varieties of black tea include Assam, Nepal, Darjeeling, Nilgiri, Rize, Keemun, and Ceylon teas.

Many of the active substances in black tea do not develop at temperatures lower than 90 °C (194 °F).[91] As a result, black tea in the West is usually steeped in water near its boiling point, at around 99 °C (210 °F).. Since boiling point drops with increasing altitude, it is difficult to brew black tea properly in mountainous areas.

Western black teas are usually brewed for about four minutes. In many regions of the world, however, actively boiling water is used and the tea is often stewed. In India, black tea is often boiled for fifteen minutes or longer to make Masala chai, as a strong brew is preferred. Tea is often strained while serving.

A food safety management group of the International Organization for Standardization (ISO) has published a standard for preparing a cup of tea (ISO 3103: Tea — Preparation of liquor for use in sensory tests), primarily intended for standardizing preparation for comparison and rating purposes.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேநீர் தூள் – Tea Power”

Your email address will not be published.