மிளகு – Black Pepper

0.00

ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!  நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.  Black peppercorns, more commonly called black pepper, dramatically enhance the taste of your dishes – and their health quotient too.  (1 Unit refers 1 kg.)

Description

ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
  • உடல் எடையைக் குறைக்க உதவுவது
  • வாய்வை கட்டுப்படுத்துகிறது
  •  தலைப்பொடுகை ஒழிக்கும் மிளகு
மேலும் கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

We so often use salt in our dishes that black peppercorns often lie forgotten. But the benefits of black pepper are far better. Black peppercorns, more commonly called black pepper, dramatically enhance the taste of your dishes – and their health quotient too.

USES:

  • Improves Digestive Health. Black pepper stimulates the digestive juices and enzymes, thereby promoting digestion.
  • Prevents Cancer.
  • Lowers Blood Pressure.
  • Promotes Weight Loss.
  • Relieves Cold And Cough.
  • Fights Infections.
  • Has Antioxidant Benefits.
  • Improves Oral Health.

Additional information

Weight 1 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “மிளகு – Black Pepper”

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tradybees/public_html/tradybees.com/wp-includes/functions.php on line 4344