Description
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.
மருத்துவ பயன்கள்
- சர்க்கரை அளவை குறைக்கிறது.
- மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
- கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
- நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
- மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
பயன்பாடு
- வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
- அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
- வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
Uses
- Beneficial in anti-ageing
- Beneficial for nervous
- Useful for strengthening bones
- proso milletBeneficial in preventing cardiac diseases
- Helps to lower cholesterol
- Decreases risk of cancer
- Rich source of essential Phosphorus
- Reduced risk of Diabetes
- Help prevent gall stones
- Useful for people with coeliac disease
Reviews
There are no reviews yet.